Étiquette : tamil

Alien (Extraterrestrial) Civilizations வேற்றுலக நாகரீகங்கள் | New Series Promo in Tamil

இந்த புதிய குறு தொடரில் , தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எப்படி நாகரீகமானது வளர்ந்து செல்லும் என்றும், அறிவியல் ரீதியான சவால்களை எப்படி எதிர்கொள்ளும் என்றும் பார்க்கலாம். பல்வேறு கோள்களில் குடியேறுதல், உடுக்களுகிடையில் பயணித்தல், பாரியளவு சக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பிரபஞ்ச அழிவில்…